கொ ரோனா வால் வருமானம் இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்ட இளம் நடிகை !! பிரபல சீரியல், சினிமா நடிகைக்கு நேர்ந்த ப ரிதாபம் !!

கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை உலகளவில் 1 கோடிக்கும் மேலாகிவிட்டது. மனிதர்களின் ம ரண ங்கள் 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாகிவருகிறது.

மக்கள் பலர் கவனக்குறைவாக இருப்பதை காணும் போது வருத்தமாகவே உள்ளது. இச்சமயத்தில் உடல் நலன் மீது மிகுந்த அக்கறை அவசியம் என வ லியுறுத்தப்பட்டு வருகிறார்கள். பொருளாதார ரீதியாக அனைவரும் பா திக்கப்பட்டுள்ளார்கள்.

சினிமா நடிகர்கள், நடிகைகள், மற்ற தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சினிமா துறை சார்ந்தவர்கள் குடும்ப பிழைப்பிற்காக வேறு தொழிலை தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில் மலையாள சீரியல், சினிமாவை சேர்ந்த நடிகை மஞ்சு தற்போது கையில் இருந்த பணத்தை கொண்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி சம்பாதிக்க தொடங்கிவிட்டாராம்.

சினிமா பிரபலங்களா இப்படி நிலைமை என்ற பேச்சுகிடையில் மஞ்சுவின் தன்னம்பிகையையும், தைரியத்தையும் பாராட்டி வருகிறார்கள். மஞ்சு 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறாராம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept