கொரோனா பரவலுக்கு நடுவில் வெளியான விஜய் மகனின் சமீபத்திய புகைப்படம் !! அட என்ன இப்படி மாறிட்டாரு !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். ஏன் தற்போது அனைவராலும் பாக்ஸ் ஆபிஸ் கிங் எனவும் செல்லமாக அழைக்கப்பட்டும் வருகிறார் விஜய்.

இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் ஆரவாரம் திரையரங்கை அமர்கலப்படுத்தும்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் எனும் படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளிவர மிகவும் அவளுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்.

தளபதி விஜய்க்கு இரண்டு பிள்ளைகள். அதில் ஒருவர் தான் சஞ்சய். இவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் கூட கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் இருந்து இவரால் இங்கு வரமுடியவில்லை.

இந்நிலையில் சஞ்சையின் தற்போதைய நிலை கருதி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்த மிகவும் வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept