கொரோனா சிகிச்சை வா ர்டில்… ‘நீச் சல் உடை’ அணிந்து வலம் வந்த நர் ஸ்! ரஷ்யாவில் வைரலான புகைப்படம்..!

மருத்துவ கவச உடைக்குள் நீச்சல் உடை அணிந்து கொ ரோனா வைரஸ் வா ர்டில் நர் ஸ் வலம் வந்த காட்சி, ரஷ்யாவில் வைரலாகி உள்ளது.ரஷ்யாவில் மெதுவாகப் ப ரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது காட்டு த்தீ போல பரவி வருகிறது. தற்போது வரை அங்கு சுமார் 3 லட்சத்து 8 ஆயிரம் பேர் வரை பா திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப லி யானோர் எண்ணிக்கை 2,900-ஐ தாண்டி இருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்த படியாக அதிகம் பா திக்கப்பட்ட நாடாக ரஷ்யா பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் வார்டில் பணிபுரிந்து வரும் இளம் நர்ஸ் ஒருவர் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.