குழந்தையின் உயிரை பணயம் வைத்து நிஷா செய்த செயல் !! இ று தி யில் நடந்த கொ டு மை !! க த றி ய நிஷா !!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் அறந்தாங்கி நிஷா. இவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் பல ஆண்கள் அவர்கள் திறமையை வெளிப்படுத்திய போது முதன் முதலாக ஒரு பெண்ணாக நின்று அந்த சீசனில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அதன் பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.

பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தற்போது நடிகை, தொகுப்பாளினி என பன்முகத்திறமை கொண்டு ஜொலித்துவருகிறார் நிஷா. இவரது தாய் இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிஷா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆன நிலையில் நிஷா பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார்.

பச்சிளம் குழந்தையை விட்டு வந்துள்ள நிஷா தன் வாழ்க்கையில் எவ்வாறு பல சவால்களை சந்தித்தார் என்பதை பற்றி பேசியுள்ளார். அதில் ஆறு மாத குழந்தையை தன்னுடைய க வ னக்குறைவால் வி ப த் து ந ட க் க நேர்ந்தது இப்போது என் குழந்தையை என் அம்மா கவனமாக பார்த்துக் கொள்கிறார்.

இந்த உலகத்தில் அழகால் சாதித்தவர்களை விட அவமானங்களால் சாதித்தவர்கள் தான் அதிகம் என நிஷா அதில் பதிவிட்டுள்ளா. ர் பல அவமானங்களை தாண்டி நான் சாதிப்பேன், ஓடிக் கொண்டுதான் இருப்பேன் உழைத்துக் கொண்டுதான் இருப்பேன் என்று அவர் அறிவித்துள்ளார், இதற்கு பலரும் ஆதரவு அளித்து அவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.