கும்முன்னு இருந்த சீரியல் நடிகை ஷில்பா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க !! பார்த்தீங்கன்னா தூக்கிவாரிப் போட்டுரும் !!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சீரியல் நடிகைகளுக்கென எப்போதும் ஒரு தனி மவுசு உள்ளது குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

அனால் இதற்கு முன்னரே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் சான் டிவி சீரியல் நடிகைகள்.அதில் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம்.ஷில்பாவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இனும் சிங்கிளாகவே இருக்கிறார்.

தற்போது இவர் ஒரு தேவாலயத்தில் தன்னுடைய பெயரை Shilpa Mary Teresa என்று மாற்றிக்கொண்டு கன்னியாஸ்திரியாக சேவை செய்து வருகிறார் என்ற தகவலும் உள்ளது. இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இளம் வயதில் கும்முன்னு இருந்த இவர் இப்போது மொட்டை யடித்து குட்டையான முடியுடன் தோற்றமளிப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு இவங்களுக்கு என்று கேட்டு வருகிறார்கள்.