காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன் !! விரைவில் நடக்கபோகுது திருமணம் !! காதல் கணவர் யார் தெரியுமா ??

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அஜித்துடன் இணைந்து வே தாளம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ‘பேச்சி’ என்கிற படத்திலும் லட்சுமி மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில காலமாக படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் லட்சுமி மேனன். இந்த நிலையில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது நீங்க சிங்களா என கேட்டதற்கு இல்லை என பதிலளித்துள்ளார். இதனால் அவர் காதலில் இருந்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் லட்சுமி மேனனிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேட்க அதற்க்கு அவர் வெட்கப்படும் பெண்ணின் எமோஜியுடன் இல்லை என பதிலளித்துள்ளார்.

இதில் இருந்து லட்சுமி மேனன் யாரோ ஒருவரை கா தலிப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் திருமணமா என கேள்வி எழுப்பியதற்கு Overrated Shit என பதில் அளித்துள்ளார். அதாவது தற்போதைக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பது போல அவர் தெரிவித்துள்ளார்.

லட்சுமி மேனன் நான் சிங்கிள் இல்லை என கூறியதை அடுத்து அவர் கா தலித்து வரும் நபர் யாராக இருக்கும் என்ற வி வாதங்கள் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது.