கல்யாணமாகி 3 மாதத்தில் வேறொரு நடிகையுடன் இப்படியா நெருக்கமாக இருப்பது? பிரபல நடிகர் செய்த ரொமான்ஸ்... யார் தெரியுமா...?

பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகராக திகழ்ந்து வருபவர் ரன்பீர் கபூர். சவாரியா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய ரன்பீர் ஆரம்பத்தில் 8 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின் அப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்து வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக மகேஷ் பட்டின் மகளான நடிகை ஆலியா பட்டுடன் தொடர்பில் இருந்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் எப்போது திருமணம் என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமணமாகிய கையோடு இருவரும் படப்பிடிப்புக்கு சென்ற நிலையில் ஆலியா பட்  கர்ப்பமாகவுள்ளார் என்ற செய்தியை வெளியிட்டார் ரன்பீர். திருமணமாகி இரு மாதங்கள் கூட ஆகாமல் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது எப்படி என்று பாலிவுட் ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

சமீபத்தில் வாணி கபூர் ஜோடியாக நடித்த ஷாம் ஷீரா படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வாணி கபூருடன் நடிகர் ரன்பீர் கபூர் ரொமாண்டிக் பார்வையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கதை வேற பக்கம் திரும்புதே என்று கலாய்த்தும் திருமணமாகி வேறொரு நடிகையுடன் இப்படியொரு நெருக்கமா என்றும் ஷாக்காகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

 

View this post on Instagram

 

A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

By marvel

You missed