தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகமானார்.மேலும் மிகவும் பிரபலமான இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு கதாநாயகியாக நடித்தார்.

அந்த வரிசையில் இவர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம் இடியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நாகியாக இருக்கும் இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆதியை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாகவாயினும் நாகாக்க,மரகத நாணயம்,போர் வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர்கள் இருவரும் யாகாவாயினும் நாகாக்க படத்தில் ஒன்றாக நடித்த போதுதான் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி கல்யாணம் முடிந்த பிறகும் அதே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நடிகர்களை மெர்சலாகி விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் அழகான போட்டோ சூட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட இவரது போட்டோவை இப்போது அப்லோட் செய்து வைரல் ஆக்கிவிட்டார்.

அவர் தன்னுடைய குட்டியூடு இடுப்பை காட்டி நின்ற கோலத்தில் தலைமுடியை முன்னுக்கு போட்டு மிக அருமையான முறையில் போஸ் அளித்திருக்கிறார்.

By marvel