தற்பொழுதுள்ள திருமண நிகழ்வுகளில் ஆட்டம் பாட்டம் இல்லாமல் இருந்தது இல்லை. இந்த காலத்தில் திருமணம் என்றாலே டான்ஸ் தான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை. ஒரே மாதிரியாக ஆடை அணிந்து அல்லது ஒரே மாதிரி காஸ்டியூம் போட்டு ஆடுவது வழக்கமாக இருக்கிறது.

இங்கு நாம் பார்க்க இருக்கும் வீடியோவில் ஆடும் பெண்கள் விஷால் மற்றும் ஆர்யா சேர்ந்து நடித்த enemy படத்தில் உள்ள tum tum பாடலுக்கு நடனம் ஆடி அசதியுள்ளனர். இவர்கள் திருமண மாப்பிள்ளையின் சகோதரிகள் ஆவார்கள்.

இவர்கள் ஐந்து பேரும் ஒரே மாதிரியாக ஸ்டெப்ஸ் போட்டு ஆடுகிறார்கள். அதுவும் ஒரு குழப்பம் இல்லாமல் அனைவரும் அந்த பாட்டின் தாளங்களுக்கு ஏற்ப ஆடியிருப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இதற்க்காகப் பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும்…

இந்த வீடியோவின் கடைசியில் நடனமாடியவர்களின் பெயர்களை போட்டிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவப்பட்டு வருகிறது.

By Spyder

You missed