கமல் முன்பு வெளியான போட்டியாளர்களின் உண்மை முகம்.. ! சற்றுமுன் வெளியான காட்சி இதோ..!

தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, ஆரம்ப நாள் முதல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சீசனை பார்க்கின்றார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் இ றுதி நாளில் நடிகர் கமல் வருகின்றார் என்பதால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ப ய ங்கர மேக்கப்பில் இருக்கின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் பிக்பாஸ் முதன்முதலாக கொடுத்த ஹாட் பிரேக் டாஸ்க்கை நடிகர் கமலும் கொடுத்துள்ளது போன்று தெரிகின்றது. இதில் போட்டியாளர்களின் பலரது உண்மைமுகம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் ப்ரொமோ காட்சியினை தற்போது காணலாம்.