கன்பெசன் ரூமுக்கு அழைத்து விசாரித்த பிக் பாஸ் !! க ண் ணீர் விட்டு அழும் சுரேஷ் !! நடந்தது என்ன ??

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இந்நிலையில், யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாறுவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது முதல் நபராக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை ரேகா வெளியேறினார்.

மேலும், இவரால் பிக்பாஸ் வீட்டில் எந்த சுவாரசியமும் இல்லை என்பதால் அவர் வெளியேற்றபட்டதாக  கூறப்படுகிறது.

இதையடுத்து, ரேகா வெளியேறியதால் சக போட்டியாளர்கள் மிகுந்த சோகத்திலேயே காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இன்றைய ப்ரோமோக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்துவரும் நிலையில் தற்போது தினசரி டாஸ்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது அரசவை டாஸ்க் நடந்துவரும் நிலையில் அனைவரும் ஆ க் ரோஷமாக இந்த டாஸ்கை செய்து வருகிறார்கள்.

தற்போது வெளிவந்த ப்ரோமோவில் சுரேஷ் கன்பெசன் ரூமில் கணீர் விட்டு அழுகிறார்.மேலும் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்கள்.