தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமைடந்தவா் தான் வாணிபோஜன். தங்கள் வீட்டில் உள்ள பிள்ளை போல் மக்களின் மனதில் தனக்கென இடத்தை அச்சாராமாய் போட்டு உட்காந்திருக்கிறார் வாணபோஜன். சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகா்களால் செல்லமாக அழைக்கபடும் வாணிபோஜன் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவா்.

அதன் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வைப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியில் மாயா தொடரிலும் நடித்தாா்.

மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஓ மை கடவுளே என்னும் திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து பெருமளவில் பிரபலமாகினார்.

லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், சூர்யா தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களைபகிர்ந்து வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் அவர் உடை அணிந்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

நல்ல நடிப்பு திறமை உள்ள வாணிபோஜன் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். சினிமா வாய்ப்புக்காக ஒருபக்கம், மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கையாள துவங்கியுள்ளாா். தற்போது தனது இன்டாவில் முன்னழகை கையில் மறைத்தபடி நின்று கிக் ஏத்தும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்து இணையதளவாசிகள் ஏக்க பெருமூச்சு விடுகின்றனா்.

By Spyder

You missed