நடிகை நயன்தாராவிற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள், திருமணம் சார்ந்த விருந்தினர்கள் புகைப்படம் வீடியோகளை வெளியிடுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

திருமணம் முடிந்த சில வாரங்கள் ஆகும் நிலையில், விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவிற்கு ஆசையாக உணவு சமைத்து கொடுத்துள்ளார்.

உணவை சாப்பிட்ட நயன்தாரா வாந்தி எடுத்துள்ளாராம். இதனால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.

By Spyder

You missed