கணவர் முன் குழந்தைக்கு பால் கொடுப்பீங்களா” – ரசிகரின் கேள்விக்கு இப்படியொரு பதிலடி கொடுத்த நடிகர் நகுல் மனைவி!! வெளிவந்த வீடியோ!!

இந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அதிகம் பேசப்பட்ட செய்தி என்னவென்று பார்த்தல் அதி வாரிசு நடிகர்களை பற்றியும் அவர்களின் ஆதிக்கம் சினிமாவில் எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும். இப்பிட் இந்த விமர்சனங்களும் வட ஹிந்திய மொழியான ஹிந்தி திரையுலகில் பாலிவூட்டில் தொடங்கப்பட்டு பின்னர் தமிழ் சினிமாவிலும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பல விமர்சனங்கள் எழுந்தன, இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகர்களைப்பற்றியும் பேச்சுக்கள் எழுந்தன,

தமிழ் சினிமாவில் இருக்கும் பல உச்ச நட்சத்திரங்களும் வாரிசு நடிகர்கள் தான், இப்படி நடிகை தேவயானியின் தம்பியாக இருந்து அவரின் உதவியால் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரபல நடிகர் நகுல். கடந்த 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க அறிமுக நடிகர்கள் பலரும் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் பாய்ஸ். இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் அந்த ஆண்டு மிகப்பெரிய பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி இந்த திரைப்படத்தில் நடித்து இருந்த பல அறிமுக நடிகர்களும் தற்போது தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் என்றே சொல்ல வேண்டும். பரத், சித்தார்த், நகுல், தமன் என பலரும் இன்று திரையுலகில் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர். இபப்டி நடிகர் நகுல் பாயிஸ் திரைப்படதிர்க்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசில்லாமணி, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்தார்.

மேலும் கடந்த 2016 Sruti Bhaskar என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இப்படி இந்த ஆண்டு கற்பமாக இருந்த ஸ்ருதிக்கு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. வீட்டிலேயே பிரசவம் பார்த்த இவர்களுக்கு பாராட்டுகள் வந்த நிலையில் தற்போது அது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த அவர் பல சுவராசியமான ஆச்சர்யமான பதிலளித்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.