கடலைப்பருப்பை சாப்பிட்ட, 18 மாத கு ழந்தை ப ரிதாப ம ரணம்..! பெற்றோர்களுக்கு ஒரு எ ச்சரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் கு ழந்தை இருந்தார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில் இருந்த கடலைப்பருப்பை சாப்பிட்டுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பார்தவிதமாக கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொ ண்டையில் சி க்கியதால், மூ ச்சுவிட முடியாமல் சி ரமப்பட்டு ம ய ங் கி வி ழுந்துள் ளார்.

இதைப் பார்த்த தர்ஷனாவின் பெ ற்றோர் அ திர்ச்சிய டைந்து உடனடியாக கு ழந்தையைத் தூ க்கிக்கொ ண்டு அருகில் இருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு உ யிரிழந்தார். இதனால் பெ ற்றோர்கள் கு ழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்? கொடுக்க கூடாது, என்பதை அறிந்திருக்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.