சமீப காலமாகவே நடிகர் தனுஷ் தமிழ் திரைப்படத்தில் பல வகையான படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்,

இப்படி தமிழில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் இப்போது தேவ் கிரே மேன் படத்தை தொடர்ந்து மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ்.
ஆனால் நடிகர் தனுஷ் நடித்த தி கிரே மேன் திரைப்படம் மக்களிடையே சுமாரான ஆதரவை மட்டுமே பெற்றது, படத்தில் கதை எதுவும் இல்லை, தனுஷுக்கு ஒரு சின்ன கதாப்பாத்திரம் தான்,
தற்போது இந்த ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகைக்கு லிப் லாக் செய்யும் புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் வைரளாக பேசப்பட்டு வருகிறது,
ஆனால் இப்போது வரை இந்த ஒரு வெப் சீரியஸ் ரசிகர்கள் நமது இந்தியாவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.அதே போல தனுஷ் The Extraordinary Journey of the Fakir என்ற படத்தில் நடித்த ஸ்டெர்லைட் நடிக்கும் நடிகைக்கு தனுஷ் லிப் லாக் கிஸ் அடித்து இருக்கிறது.
தற்போது முதன் முறையாக நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரேட் மேன் படத்தில் நடித்துல்லத்தை அடுத்து தி பாய்ஸ் என்ற ஒரு வெப்தொடர் வெற்றி அடைந்ததால் தற்போது அதன் உடன் இந்த லிப் தற்போது புகைப்படமும் சேர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த புகைப்படத்தை வைத்து தற்போது வரை பலரும் நடிகர் தன்ஷை கலாயித்து வருகிறார்கள்,இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஸ்டெர்லைட் நடிகையை கூட விட்டு வைக்கல போல என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.