ஒரு மில்லியன் ரசிகர்களை கொண்ட பிரபல டிக்டாக் நாயகி தற்கொ லை அதி ர்ச் சியில் அவரது ரசிகர்கள்!

 சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் இறந்து கொண்டு வரும் சூழ்நிலையில், நமது இந்திய அரசு 59 விதமான சீனா செயலியை நிறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக டிக்டாக் செயலி நிறுத்தப்பட்ட நிலையில், பிரபல  டிக்டாக் நாயகி சியா கக்கர் தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தியா சீனா இடையே நடந்த எல்லை சண்டையில் இந்திய வீரர்கள் வீரமர ணம் அடைந்தார்கள். அதே போல் சீனாவிலும் அதே இழப்புகள் நேர்ந்தது. இந்நிலையில், இந்திய அரசு சீனா எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் சீனா தயாரிப்பான 59 வகையான சீனா செயலிகளை தற்போது இந்தியா அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் சீனா தயாரிப்பான டிக்டாக்கில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோர் அதில் தங்களின் நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சிலர் டிக்டாக் தான் வாழ்க்கை என்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய அரசு தடை விதித்ததால் டிக்டாக் பிரபலங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி த ற்கொ லை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று உள்ளார்கள்.

நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச் சேர்ந்த சியா கக்கர். இவரை  டிக்டாக்கில் 1 மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான 16 வயதே ஆன சியா கக்காரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது.

இவர் அனைத்துத் தளங்களிலும் இயங்கி வந்தார். இந்த நிலையில், அவர் திடீ ரெ ன புதுடெல்லியில் அவரது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது த ற்கொ லை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept