என் மனைவியை விவாகரத்து செய்ய காரணம் இதுதான் !! முதல்முறையாக வாயைத்திறந்த அசீம் !! அ தி ர் ச் சியில் ரசிகர்கள் !!

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் இணைந்து நடித்து வரும் ஜோடி தான் அசீம் மற்றும் ஷிவானி.

திரையில் நன்றாக நடிப்பதால் இவர்களுக்கு ஒரு நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அதிலும் குறிப்பாக ஷிவானிக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இதில் அசீம் ஷிவானியை காதலித்து வருவதாகவும், இதனால் தனது மனைவியை வி வா க ர த்து செய்தார் என்றும் பல விதமான வ த ந் தி கள் பரவின.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் அசீம்.ஆம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விவாகரத்து குறித்தும், என்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் யாரும் எதுவும் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்முலம், சமூக வலைத்தளத்தில் பரவி வந்த பி ர ச் ச னை களுக்கு மு ற் று ப் புள்ளி வைத்துள்ளார் நடிகர் அசீம்.இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.