என்ன எவ்ளோ அ சி ங் கப்படுத்துனீங்க !! கொ தி த் தெழுந்த வேல்முருகன் !! பிக் பாஸில் மு ற் றிய ச ண் டை !! வீடியோ !!

தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்ப நாள் முதல் நன் றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மிகுந்த ஆ ர்வத்துடன் இந்த சீசனை பார்க்கின்றார்கள் என்று சொல்லலாம்.

தினசரி ப்ரோமோக்களும் நிகழ்ச்சியும் மக்களுக்கு பிடித்த மாதிரியாக வந்தாலும் இதுவரை சு வாரஸ்யமாக எதுவும் நடக்காமல் உள்ளது.

இந்த நிலையில் மக்களை பார்க்க வைப்பதற்காக பல மு யற்சிகளையும் வித் தி யாசமான ப்ரோ மோக்களையும் வெளியிட்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.

அதில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் எப்போதும் போல நடக்கும் முற் றி சுரேசுக்கும் வே ல்முருகனுக்கும் பெரிய வி ஷயமாக மாறியுளளது.

என்ன ந ட க்கப்போகிறது என்பதை பொ று த் தி ருந்துதான் பார்க்கவேண்டும்.