நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் தி ருமணம் ந டந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலை த்தள ங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.

எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எ தி ர் பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய ம னது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இ ருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய பழைய ஆண் நண்பர்கள் இருவருடன் Party-ல செய்த அ ட் டகாசங்கள் புகைப்படங்களாக வெளியாகி ரசிகர்களை அ தி ர் ச்சிக்கு உள்ளாக்கியது.

By Spyder

You missed