நடிகை ரைசா வில்சன் ஒரு இந்திய விளம்பர மாடலாக மட்டுமல்லாமல் அவர் சிறந்த நடிகையாகவும் இருந்தார். கமலஹாசன் தொகுத்து வெளிவரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.

இவர் தமிழில் வேலையில்லாத பட்டதாரி இரண்டில் நடித்திருந்தார் மேலும் இதில் கஜோல் நடித்த வசுந்தரா பரமேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் தனிப்பட்ட உதவியாளராக நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர் பங்கேற்றதை தொடர்ந்து இவரைப் பற்றி பரவலாக தமிழகம் எங்கும் அறிமுகம் கிடைத்ததோடு 63 நாட்களுக்குப் பிறகு இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவர் பியார் பிரேமா காதல் எனும் படத்தில் நடித்து சிறப்பான பெயரை பெற்றார். இப்போது சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கருப்பு நிற ஆடையை அணிந்து ரசிகர்களை வறுத்து எடுத்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி… என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த கருப்பு நிற கோழியை போலவே இவரும் கருப்பு நிற ஆடையில் மேனியில் முழுவதும் தெரியும்படி அளித்து இருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் கிறுக்காகி விட்டார்கள்.

மேலும் கால்கள் இரண்டையும் அகட்டி, கைகள் இரண்டையும் நீட்டி இவர் அளித்திருக்கும் இந்த போஸ் ஆனது வலைதளத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

 

By marvel

You missed