உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஓடுவது போல போஸ் !! கபாலி பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க !!

நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே, பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமான இவர் அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ஹிந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’, ‘பர்ஷாத்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

இப்படங்கள் பெரும் சர்ச்சையை அவருக்கு உண்டாக்கின. உடல் பற்றி வெளிப்படையாக பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை இவர் உண்டாக்கியதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

ஓரிரு நாட்களுக்கு முன் பிகினி உடையில் படுகவர்ச்சியில் வந்தவர் தற்போது பத்திரிக்கைக்காக நீண்ட ஆடையில் உடல் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது அட கொடுமையே.. இது என்ன போஸ் என கேட்டு நொந்து கொள்கின்றனர். இந்த போஸ் பார்க்க மோசமாக இருந்தாலும் செக்ஸியாகதான் இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு, கர்பமாக இருக்கும் ஒரு பெண் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடுவதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

“Hot Potato” என்ற பத்திரிக்கையின் அட்டைப்படம் தான் அது. அதனை ஷேர்செய்துள்ள ராதிகா அப்தே இந்த அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.