உங்க பேண்ட் எங்க மேடம் ?? நடிகை சிம்ரன் வெளியிட்ட புகைப்படம் !! கலாய்க்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த தீபக் என்பவரை திருமணம் முடித்தார்.

 

View this post on Instagram

 

Happy children’s day #childrensday #happychildrensday

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய கணவர் மற்றும் மகன்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும், திருமணம் முடித்திருந்தாலும் சிம்ரன் அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

Bliss 🌈🌈🌈🌈

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

அந்த வகையில், தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருக்கும் தெருக்களில் நின்றபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மிகவும் குட்டியான சார்ட்ஸ் அணிந்துள்ள சிம்ரனை பார்த்த ரசிகர்கள். மேடம், பேண்ட் போடாம போயிடீங்க.? என்று கலாய்த்து வருகிறார்கள்.