ஈஸ்வர் மஹாலட்சுமி விவகாரம் !! பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு !! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி !!

சின்னத்திரையில் உள்ள நடிகர்களின் குடும்ப செய்திகள் கூட இன்று தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.இன்று பரபரப்பாக போய் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஈஸ்வர் ரகுநாதன்.இவர் பல சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ஜெயஸ்ரீ கடந்த மாதம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்திருந்தார்.

அவரது கணவர் ஈஸ்வர் மனைவியையும் மகளையும் பல்வேறு விதமாக துன்பறுத்துவதாகவும் கூறியிடுந்தார்.ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.விரைவில் ஈஸ்வர் வெளியேவந்த நிலையில் ஜெயஸ்ரீ தூக்கமாத்திரை சாப்பிட்டுள்ளார்.

அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் ஜெயஸ்ரீ தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது.அதிகமான மாத்திரைகள் உட்கொண்டவுடன் தனது நண்பருக்கு போன் பண்ணி சொல்லியுள்ளார்.

உடனே விரைவாக நண்பர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.ஜெயஸ்ரீ இவ்வாறு செய்ததற்க்கான காரணம் வெளியாகியுள்ளது.ஜெயஸ்ரீ பெயரில் அதிகமான கடன் இருந்ததாக தெரிகிறது.மேலும் ஈஸ்வர் கடன் வாங்கியதர்காக பலர் ஜெயஸ்ரீயை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இது போதாதென்று ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி நடித்துவந்த சீரியல் முடியப்போவதாக வந்த தகவல்கள் பொய்யாகி இன்னும் 3 மாதங்கள் நீட்டிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதனால் மேலும் ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி திரும்பவும் பழகிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் மனமுடைந்த மஹாலக்ஷ்மி இப்படி செய்திருப்பதாக தெரிகிறது.