இறுக்கமான மெல்லிய உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்…!

நடிகை நீபா, துணை நடன இயக்குனரும் சின்னத்திரை நடிகையுமான இவர் அண்மையில் தான் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், ” தற்போது திரையுலகில் கவ ர்ச்சி என்பது முன்னணி நடிகைகளே செய்ய து வ ங்கி வி ட்டனர்.

முன்னணி நடிகைகளை தவ றாக comment செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் என்னை போல் இருக்கும் நடிகைகள் கவ ர்ச்சியாக நடித்தால் தவ றாக பேசுவது மிக வ ருத் தமாக இருக்கிறது. அவர்களை பற்றி தெரியாமல் யாரும் தவ றாக பேச வேண்டாம்.

நீங்கள் போடும் அந்த ஒரு comment அவர்களை மட்டும் பா திக் காது அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து பா திக் கும். இப்போ நான் அந்த comment-டை படிப்பேன் பிறகு எனது கணவர் ப டிப்பார், பின்பு என் குழந்தைகள் படிப்பார்கள் அது எந்த அளவிற்கு அவர்களுக்கு து ன்ப த்தை தரும் என்று உங்களுக்கு தெரியுமா”. என்று உ ருக்கமாக பேசிருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் activeவாக இருக்கும் நடிகை நீபா, அ டிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது உ டலை இ று க்கி பி டித்திருக்கும் உடை அணிந்துகொண்டு படகில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.