இந்த புகைப்படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யாருன்னு தெரியுமா ?? கண்டுபிடிச்ச உடனே ஷாக் ஆவது நிச்சயம் !!

நடிகர்கள் படங்களுக்காக பெண் வேடம் போட்டு நடிப்பது வழக்கம் தான். சிவாஜி கணேசன் காலம் முதல் இப்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பலர் பெண் வேடம் போட்டுள்ளார்கள்.

சிலரை அடையாளம் காண முடியும். நடிகர்கள் பலர் போட்ட  மேக்கப்பால் இவரா அது என்பது போல் இருப்பார்கள்.

அதேபோல் அப்படி ஒரு நடிகர் பெண் வேடம் போட இவரா அவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளார். அது வேறு யாரும் கிடையாது. இந்த புகைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இருப்பது நடிகர் சிவகுமார் அவர்கள் தான்.

மேலும் அவர் இந்த புகைப்படத்தில் மேக்கப் போட்டு அப்படியே பெண்ணை போலவே மாறியுள்ளார். அதுமட்டுமின்றி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.