இத்துனூண்டு ப்ரா போட்டுக்கிட்டு ரசிகர்களை சூடாக்கிய பூனம் பாஜ்வா !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளுக்கு முக்கிய ஒரு உதவி என்றால் அது போட்டோ ஷூட் தான். பொதுவாக பிரபல நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு முன்பு எல்லாம் நடிகைகள் இயக்குனர்களின் மேனேஜரை தேடி தேடி அவர்களின் தொடர்பை பெற்றுதான் இயக்குனர்களை சந்தித்து சான்ஸ் வாங்குவார்கள். அந்தவகையில் சென்றுகொண்டிருந்த சினிமா தற்போது அட்வான்ஸாக மாறிவிட்டது.

சமீபத்தில் மொட்டைமாடி போட்டோ ஷூட்டில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ரம்யா பாண்டியன் பல பட வாய்ப்புகளை அள்ளி விட்டார் அதை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா தனது உதட்டை போட்டு தன்னை தானே சுவைத்து அவரும் பல பட வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கிறதோ இல்லையோ அந்த மாதிரி திரைப்படத்தில் கட்டாயம் எப்பொழுதும் சான்ஸ் உண்டு. என பலரும் கூறி கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு தகுந்தார்போல் சமூகவலைதளத்தில் மிகவும் உச்சகட்டமான கவர்ச்சி புகைப்படங்களை நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா.

இவர் இந்த திரைப்படத்தில் ஆண்டி போன்ற தோற்றத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் அந்த திரைப்படத்தின் பிறகு பூனம் பாஜ்வாவை ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இவருடைய இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் கட கட வென உயர்ந்து தற்போதுஇருபது லட்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், 20 லட்சம் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.