ஆரி மட்டும் வெளிய போயிருந்தா நான் ஜெயிச்சிருப்பேன் !! அ தி ர டி யாக கூறியது யார் தெரியுமா ?? ஒருவேளை ஜெயிச்சிருப்பாரோ !!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றிபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார்.

முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 சீசனில் பதிவாகி இருந்தது.

இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

இப்படியொரு நிலையில் ஆரி மட்டும் வெளியேறி இருந்தால் ஒருவேளை நான் பட்டத்தை வென்று இருப்பேன் என்று கூறியுள்ளார் வேல் முருகன்.

பின்னணி பாடகரான வேல் முருகன், இந்த சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார்.

இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், ஒரு வேலை ஆரி வெளியேறி இருந்தால் நான் தான் வெற்றி பெற்று இருப்பேன் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

மேலும், பாலாஜி, கொஞ்சம் கோ ப த் தை அ ட க் கி பொ று மை யாக இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார் என்றும் கூறியுள்ளார்.