ஆடை இல்லாமல் சமையல் கற்றுக் கொடுக்கும் பெண் !! கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் குவியும் வாலிபர்கள் !!

யூடியூப் வட்டாரங்களில் சமையல் குறிப்புகள் சொல்லும் சேனல்களில் வளர்ச்சி அதிகமாகி கொண்டே வருகிறது. அதிலும் பல ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் தொடர்ந்து யூடியூபில் தவமாய் தவம் கிடக்கின்றனர்.

அது சமையல் ஆர்வமில்லை. சமையல் செய்யும் பெண் மீது ஆர்வம் என பிறகுதான் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை சேர்ந்த ரூபி என்ற பெண் தனது யூடியூப் சேனலில் ஆடைகளை முழுவதும் அவிழ்த்து சமையல் குறிப்புகளை கொடுத்து வந்துள்ளார்.

இது தெரிந்த பின் உலகமெங்கும் இருக்கும் ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் 24 மணி நேரமும் யூடியூப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. யூடியூப் நிறுவனத்தின் வீடியோ கட்டுப்பாடுகளுக்கு இணங்க முழுவதுமாக ஆடை இல்லாமல் இருக்க முடியாது என்பதால் தற்பொழுது மெல்லிய ஆடை போட்டுள்ளார்.

அதனால் உள்ளே இருப்பது வெளியே தெரியும்படி மெல்லிசான உடையணிந்து மக்களுக்காக சமையல் குறிப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ரூபி டே(ruby day) என்ற யூடியூப் தளத்தில் தொடர்ந்து வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

காலையில் எழுந்தவுடன் சமையல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் தாறுமாறாக அந்த சேனலை பார்க்க ஆர்வமாய் உள்ளார்கள் என யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூபியின் தரிசனத்தை காண சாரி சாரி ரூபியின் சமையல் குறிப்புகளை காண ரசிகர்கள் படம் எடுப்பதில் உற்சாகம் அடைந்த இன்னும் பிறந்த மேனியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீடியோக்களை போடுகிறேன் என்கிறாராம்.