தமிழ் சினிமாவில் மூத்த மற்றும் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் ஆச்சி மனோரமா. இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவரின் நடிப்புக்கு பலரும் இன்று வரையில் அடிமையாகவே இருந்து வருகின்றார். இவருடைய எதார்த்த நடிப்பால் பல மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். 80 கால கட்டங்களில் பிரகாசமாக ஜொலித்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவரை தெரியாத தமிழ் மக்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் ஒரு நடிகை மட்டும் அல்ல நல்ல பாடகியும் கூட. இவர் 2015ம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிர் இழந்தார். இவரின் இழப்பானது திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்தது . இவர் இதுவரையில் ஐந்தாயிரம் நாடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவரை பற்றிய தகவல்களை யாரும் பெற விருப்பப் படவில்லை.

இவருக்கு ஒரு பேத்தியுள்ளார் அவரின் பு கைப்படமானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

By marvel

You missed