அரபு நாடே அசந்து நின்ற அழகி..” – இப்போது எப்படி இருக்கார் பாருங்க – சுண்டி விட்டா ர த்தம் வந்திடும் போல..!

கேரளா, மும்பையில் இருந்து கவர்ச்சி குதிரைகள் கோலிவுட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் டெல்லியில் இருந்து குதித்தது இந்த குதிரை கெளரி முஞ்சால். டெல்லியிலிருந்து ஒரு அழகிய குதிரை டோலிவுட்டில் குதித்தது. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று பரபரப்பாக பெசப்பாட்டார்.

மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும் ஏகப்பட்ட இளம் நாயகிகள் தமிழுக்குபாய்ந்தவண்ணம் இருந்தனர். மும்பை வரவுகளின் வேகம் குறைந்திருந்தாலும், கேரளாவிலிருந்து வரும் நாயகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அந்த நேரத்தில் டெல்லியிலிருந்து ஒரு அழகிய நாயகி சினிமாவுக்கு வந்தார். ஆனால், நேரடியாக கோலிவுட்டுக்கு அவர் வரவில்லை, டோலிவுட் எனப்படும் தெலுங்குத் திரையுலகுக்கு வந்து பிறகு தமிழில் அறிமுகமானார்.

நல்ல வட்ட சாட்டம், செமர்த்தியான புஷ்டி என படு கலக்கலாக இருக்கும் இந்த கந்தர்வக்கன்னி தான் இந்த கெளரி முஞ்சால். கெளரிக்கு சொந்த ஊர் டெல்லி. 2003ல்மிஸ் டெல்லி யூனிவர்சிட்டி ஆக பட்டம் சூட்டப்பட்ட பருவ மலர்.

வயசு 19.2004ம் ஆண்டு தெலுங்குப் படத் தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கெளரியைசந்தித்தார். மனதைப் பறிகொடுத்தார். உடனே தனது படத்துக்குப் புக் செய்து விட்டார்.

அல்லு அரவிந்த்தின் மகன் அல்லுஅர்ஜூனுக்கு ஜோடிாயக கெளரி நடித்த BUNNY என்ற படம் சூப்பர் ஹிட் ஆகவே கெளரியைத் தேடி நிறைய வாய்ப்புகள். ஆனால் இப்போது ஸ்ரீகிருஷ்ணா 2006 என்ற ஒரு படத்தை மட்டும் ஒத்துக் கொண்டுநடித்து முடித்துள்ளார்.

அப்புறம் முக்கியமான விஷயம். கண்டிப்பாக ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன்.கதைக்குப் பொருத்தமாக இருந்தால்தான் கிளாமரே காட்டுவேன் என்று அடம் பிடித்தார்.

இதனால் பட வாய்ப்புகள் சரிந்து ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விட்டார். தமிழில், ‘தொட்டால் பூமலரும்’, ‘சிங்கக்குட்டி’ படங்களில் நடித்தவர்.

இந்நிலையில், தற்போது தள தள தக்காளி பலம் போல இருக்கும் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின்கண் புருவங்களைஉயர்த்த செய்துள்ளது.