அயன்பாக்ஸ் போட்டு தேய்த்தது போல் நடிகை பிந்துமாதவி !! அடக்கன்றாவியே !! சலிப்புடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் !!

தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிந்து மாதவி இவர் முதல் முதலாக வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, ஆகிய இளம் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை பிந்து மாதவி இதுவரை தனது கவர்ச்சியை ரசிகர்களிடம் துளிக்கூட காட்டவில்லை.

கடைசியாக ஜாக்சன் துரை என்ற திரைப்படத்திற்கு பிறகு ஆக பிந்துமாதவியை தமிழ் சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை என்ன ஆனார் என்ன ஆனார் என ரசிகர்கள் இயங்கி வந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமாக இயங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தோற்றமளித்தார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விட்டுப்போன தனது படங்களையும் வாய்ப்புகளையும் தட்டிப் பறித்தார். அதன்பிறகு பிந்து மாதவி கழுகு-2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவன் ஒரு பேட்டியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்னை மக்களிடம் மிகவும் பிரபலமாக்கியது என கூறி உள்ளார்.

சமீபத்தில் நடிகை அமலாபால் பற்றிய விமர்சனங்களுக்கு நான் வருந்துகிறேன் அவர் ஒரு நடிகையாக நடிக்காமல் ஒரு தைரியம் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறார் இவ்வளவு துணிச்சல் யாருக்கு வரும்?  அவர் எப்படி துணிச்சலாக நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.

கதைக்கு தேவைப்பட்டால் நானும் கூட ஆடை இல்லாமல் நடிக்க தயாராக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல கதை அம்சம் கிடைத்தால் எந்த நடிகையாக இருந்தாலும் ஆடையை தூக்கி போட்டுவிட்டு நடிப்பார்கள் என கூறி நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது அம்மணி செம மாஸ் ஆன உடையில் ரசிகர்களிடம் தன் புகைப்படத்தை நிலைத்து நிற்கும்படி சரியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept