சினிமா பிரபலங்களுக்கு உடல்நலக் குறைவு என்ற செய்தி கேள்விப்பட்டாலே ரசிகர்கள் வருத்தப்படுவார்கள்.

அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த இயக்குனர், நடிகர் என பல திறமைகளை வெளிக்காட்டிய டி.ராஜேந்தர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்த பின் தற்போது தந்தை நலமாக உள்ளதாகவும் மேற்பட்ட சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தார் சிம்பு.

அமெரிக்கா செல்லும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களை கூட சந்தித்து டி.ராஜேந்தர் அவர்கள் பேசியிருந்தார்.

எலும்பும் தோலுமாக மாறிய டி.ஆர்

அறுவை சிகிச்சைக்கு பிறகு அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருடன் இருக்கும் புகைப்படத்தினை சிம்பு வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதேவேளை, அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஆர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அவரது புகைப்படம்,

By admin