அப்பாவும் மகளும் செய்யற வேலையா இது!! பிரபல நடிகரின் போட்டோவை பார்த்து திட்டித் தீர்த்த ரசிகர்கள்..!

பாலிவுட் திரைப்படத்தில் கொடி கட்டி பறக்கும் நடிகராகவும், ஹிந்தி நடிகராகவும் இருக்கும் பிரபலமான நடிகர் தான் அமீர் கான். தற்போது வரை இந்தி சினிமாவில் இருந்து தான் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் தற்போது வரை சினிமா பிரபலங்கள் தன் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள். ஆனால் அப்படி இல்லாமல் தன்னுடைய 53 வயதில் தான் திருமணம் செய்துள்ளார் அமீர் கான்.

ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு தனது மனைவி ரனா தத்தாவை விவாகரத்து செய்து விட்டார் அமீர் கான். விவாகரத்திற்கு பின்னர் அமீர் கான் புதிய படத்தில் நடிகராக இல்லாமல் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அப்போது தான் அமீர் கான் கிரண் ராவ் என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகனும் பிறந்தார். தனது முதல் மனைவியுடன் விவாகரத்தான போதும் தனது முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் அமீர் கான் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சமீபத்தில் கூட நடிகர் அமீர் கான் தனது மூத்த மனைவிக்கு பிறந்த மகள் ஐராவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கூட கலந்து கொண்டார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மகளுடன் இருப்பதைக் கண்டு அமீர்கான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அமீர்கான் தனது மகளுடன் மிகவும் கேவலமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்து பலரும் கழுவி ஊத்தி வருகிறார்கள். வயது வந்த தன் மகளை படுத்துக்கொண்டு அவர் மீது அமற வைத்துக் கொண்டுள்ளார். என்னதான் மகள் என்றாலும் வயதுக்கு வந்த மகளிடம் இப்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.

By marvel

You missed