அந்த இடத்தை ஸ்லீவ்லெஸ் உடையில் காட்டிய திவ்யதர்ஷினி !! வெ றி கொண்டு பார்க்கும் ரசிகர்கள் !!

பிரபல தொகுப்பாளியும், நடிகையுமான திவ்யதர்ஷினி (aka) டிடி இளைஞர் ஒருவருடன் பிகினியில் இருந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு விளாசி தள்ளினர்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சின்னத்திரையில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்..? என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் டிடி என்று. இப்படி இருக்கும் இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் டிடி.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நைட் பார்ட்டி, ம துப்பழக்கம் என்று கூறப்பட்டது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இப்படியெல்லாம் ஆட்டம் போடத்தான் கணவரை விவாகரத்து பண்ணிட்டீங்களாக்கும்.. என்று கேட்டு விமர்சித்தனர்.

இதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு அவருடைய வழியில் தனியாக பயணித்து கொண்டிருக்கிறார் DD. சமூகவலைதளங்களில் படு சுட்டி. அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வாவ்… என்ன ஃபிகர் டா என்று வர்ணித்து வருகிறார்கள்.