தமிழ் சினிமாவில் தற்போது விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர், திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிவா இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார்.

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் போக்க ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்தார்.

மகனுக்கு குகன் தாஸ் என பெயர் வைத்திருந்தார். அதன்பின்னர், பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சிவா கார்த்திகேயன் முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனிடையே தற்போது சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மனைவி மற்றும் நண்பர்களுடன் உள்ளார்.

மனைவி ஆர்த்தி இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By Spyder

You missed