அடேங்கப்பா விரைவில் சிம்பு த்ரிஷா திருமணமா ?? ப த் திரிகையாளர் ச ந் தி ப்பில் டி ராஜேந்தர் !! ம கி ழ்ச்சியில் ரசிகர்கள் !!

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அவருக்கு பொ ரு த்தமான மணப்பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்து வருகின்றனர் என்றும் இந்த ஆண்டு இ று திக்குள் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் சிம்பு திருமணம் செய்யப்போகும் மணமகள் குறித்த வ த ந் திகளும் அவ்வப்போது வெளிவந்து அதனை அவரது தந்தை டி ராஜேந்தர் ம றுத்து வருகிறார் என்பதும் கு றிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை இன்று டி ராஜேந்தர் ச ந் தித்தார். அப்போது நிருபர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ச மூக வலை தள ங்களில் செய்திகள் ப ரவி வருவது குறித்து கேள்வி கேட்டபோது இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த டி ராஜேந்தர் த ண்ணீரை பருகியபடி அடுத்த கே ள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

சிம்புவின் திருமணம் குறித்த அ தி காரப்பூர்வ அறிவிப்பு வெ ளிவ ந்த பின்னரே அவர் யாரை திரும ணம் செய்கிறார் என்பது தெரிய வரும் என்பதும் அதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்துமே வத ந்திகளாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.