அடேங்கப்பா தில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகளா இது? அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே? புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை பல நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருமே சில காலங்களுக்குப் பிறகு தனது திருமண வாழ்கைக்குப் பின்னர் சினிமாவை விட்டு காணமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முள்ளு படத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமான நடிகை தான் விஜி சந்திரசேகர்.

அதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்தாலும் 2012ல் லட்சுமி தமிழ் இயக்கத்தில் வெளிவந்த ஆரோகணம் படத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டினை பெற்றார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை விஜி. மேலும் தமிழ் திரைப்படத்தில் தனி நடிகையாக நெருங்கிவா முத்தமிடாதே, வெற்றிவேல், முத்துராமலிங்கம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் போன்ற படங்களில் நடித்தார் விஜி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதில் இரண்டாவது குழந்தைதான் லவ்லின் சந்திரசேகர். இவர் தற்போது மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்’ன் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிக்க பழகி வருகிறார். கல்லூரியில் துபாயில் சென்று இது சம்மந்தமாக ஒரு டிகிரி முடித்துள்ளார். அழகாக வசீகரமாக முகத்துடன் இருக்கும் லவ்லின் வெகு சீக்கிரம் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

By marvel

You missed