தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது கோலிவுட், பாலிவுட் என பல திரையுலகில் பிசியாக இருந்து வருகிறார்.

இதில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஹிந்தியில் மட்டுமே மூன்று திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் சமந்தா.

இந்தநிலையில் தற்போது திருமண கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி போல என ஷாக்காகி உள்ளனர்.

ஆனால் நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

படத்தின் கிளைமாக்ஸ் திருமண காட்சியில் இஸ்லாமிய முறைப்படி திருமண பெண் உடை அணிந்து சமந்தா விஜய் சேதுபதியின் முன் வருவார்.அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

By Spyder

You missed