அடடா! 46 வயதிற்கு மேலாகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கும் பிரபல முன்னணி நடிகை..!! கண் கலங்க வைக்கும் காரணம் என்ன தெரியுமா...? யார் அந்த நடிகை..?

சின்னத்திரையிலிருந்து ஏராளமான நடிகர், நடிகைகள் தனது திறமையினால் வெள்ளித்திரைக்கு  சென்று பல திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் 25 வருடங்களுக்கும் மேல் பணியாற்றி வருகிறார் நடிகை யுவஸ்ரீ. அந்த வகையில் இவர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள் என்ற ஒரு சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் என்னுடைய பதினெட்டு வயதில் நான் சினிமாவில் அறிமுகமானேன் ஒரு சில தமிழ்  படங்களில் நடித்துள்ளேன். இதில் குறிப்பாக சின்னத்தம்பி திரைப்படம் மக்களிடம் என்னை நல்ல ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு சில படங்களில் நடித்து இருந்தேன். அதனைத்  தொடர்ந்து சின்னத்திரை வாய்ப்பும் வந்து கொண்டிருந்தது.

நரகாசுரன் என்ற ஒரு சீரியல் மூலம் நான் தொடரில் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு சன் டிவியில் ரகுவம்சம் சீரியலில் நடித்து தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தேன் என்று அவர்  கூறியுள்ளார். முன்பு இருந்த மாதிரி சீரியல் வாய்ப்புகள் அதிகமாக வரவில்லை. புதுமுகங்களை  விரும்பி சீரியல் பார்க்கும் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு சீரியலுக்கும் தொடர்ந்து புது ஆண்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். மேலும் சீரியல்களில் நடிப்பதற்கு ஏராளமான கஷ்டங்கள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். சீரியல்களில்  சரியான நேரத்திற்குள் நடிக்கவில்லை என்றால் உடனடியாக மற்றொரு ஆட்களை வைத்து அந்த  காட்சியை எடுக்கின்றார்கள்.

மேலும்  என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக நான் சீரியல் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு  கால கட்ட த்தில் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான சரியான  வரன் அமையாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் வயதாகி விட்டதால் நமது  வாழ்வில் திருமணம் கிடையாது என்று நான் ஏற்றுக் கொண்டேன்.

மேலும் என்னுடைய உலகமே என்னுடைய அம்மாதான். இந்த சினிமா உலகம் பாராட்டை    தரவில்லை என்றாலும் நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றது. மேலும் எந்த ஒருகதாபாத்திரம்  கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும். வாய்ப்புகளுக்காகத் தான் நான் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார் யுவஸ்ரீ…

By marvel

You missed