அஜித் கோபத்தில் போனை பிடுங்கிய விவகாரம் !! உண்மையை உடைத்த நபர் !! நடந்தது என்ன தெரியுமா ?? தீயாய் பரவும் வீடியோ !!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித் இன்று காலையிலேயே திருவான்மியூரில் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.

முகக் கவசம் அணிந்து வந்த அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் தனது அஜித்துக்கு மிக நெருக்கமாக வந்து செல்பி எடுத்தார்.

இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கினார். அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அஜித் உண்மையில் ஏன் பிடிங்கினார் என்பதை குறித்த நபரே விளக்கியுள்ளார். இது குறித்த காணொளி தற்போது இணயத்தில் தீயாய் பரவி வருகின்றது.